இந்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணைகளை அரசு தேர்வுகள் அலுவலகம் அறிவித்துள்ளது அதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த கல்வியாண்டில் அனைத்து மாணவ, மாணவியரும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தின் படி கேள்வித்தாள் வழங்கப்பட உள்ளது.எஸ்.எஸ்.எல்.சி சமச்சீர் கல்வி. தேர்வு அட்டவணைஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்ஏப்ரல் 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்ஏப்ரல் 16ம் தேதி கணிதத் தேர்வுஏப்ரல் 19ம் தேதி அறிவியல் தேர்வுஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வுமெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணைஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்ஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்ஏப்ரல் 10ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்ஏப்ரல் 12ம் தேதி கணிதம் முதல் தாள்ஏப்ரல் 16ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்ஏப்ரல் 17ம் தேதி அறிவியல் முதல் தாள்ஏப்ரல் 18ம் தேதி அறிவியல் இரண்டாம் தாள்ஏப்ரல் 19ம் தேதி வரலாறு மற்றும் சிவிக்ஸ்ஏப்ரல் 20ம் தேதி புவியியல் மற்றும் பொருளாதாரம்ஆங்கிலோ இந்தியன் தேர்வு அட்டவணைஏப்ரல் 4ம் தேதி மொழித்தாள்ஏப்ரல் 9ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்ஏப்ரல் 10ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்ஏப்ரல் 11ம் தேதி கணிதம் முதல் தாள்ஏப்ரல் 12ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்ஏப்ரல் 16ம் தேதி அறிவியல் முதல் தாள்ஏப்ரல் 17ம் தேதி அறிவியல் இரண்டாம் தாள்ஏப்ரல் 18ம் தேதி வரலாறு மற்றும் சிவிக்ஸ்ஏப்ரல் 19ம் தேதி புவியியல் தேர்வுஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணைஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்ஏப்ரல் 9ம் தேதி முதன்மை மொழிப்பாடம் (சமஸ்கிருதம், அரபிக்) முதள் தாள்ஏப்ரல் 10ம் தேதி முதன்மை மொழிப் பாடம் (சமஸ்கிருதம், அரபிக்)இரண்டாம் தாள்ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்ஏப்ரல் 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்ஏப்ரல் 16ம் தேதி கணிதத் தேர்வுஏப்ரல் 17ம் தேதி சிறப்பு (சமஸ்கிருதம், அரபிக்) மொழித்தாள் 3ஏப்ரல் 19ம் தேதி அறிவியல் தேர்வுஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு.வழக்கமாக நலசங்கம் நமது ஊர் பிள்ளைகளின் பட்டியல் தயாரித்து கொண்டிருக்கிறது. தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் பொது மக்கள் சீரியல் பார்ப்பதை நிருத்தி படிக்கும் பிள்ளையின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.