
BDM Webteam |
வாருங்கள் இணைந்து பணியாற்றலாம் என்று அணைவரையும் நாங்கள் அழைத்துக் கொண்டுதானிருக்கிறோம். ஊரில் நடக்கும் செய்திகளை அனுப்பினால் அதன் சாரம்சம் விழங்கிக் கொண்டு உடனடியாக இணையத்தில் ஏற்றலாம் இதில் பனக்காரன், ஏழை என்ற எந்த பிரிவும் இல்லை எல்லோரும் நமது ஜமாத்தாரர்கள் ஒருவகையில் உறவிணர்கள்.
கருத்துக்களில் நடுநிலையிருந்தால் அதற்க்கு மதிப்பு உண்டு இல்லையென்றால் அது வெறும் எழுத்தாகும். குறுகிய மனப்பான்மைவிட்டு பறந்த மணத்துடன் மக்களை அனுகி பொது சேவை செய்து பாருங்கள், உங்கள் பார்வையும், நோக்கமும் தானாக நேராகும்.
Posted On: 2/19/2012 12:00:00 AM
|
|
|

BUDAMANGLATAN |
உங்கள் இணையதளம் பணம் உள்ளவருக்கு மட்டும் தான் கல்யாணம் நியூஸ் பண்ணுமா வால்க உங்கள் பொது சேவை
Posted On: 2/18/2012 12:00:00 AM
|
|
|

Kuthbudeen |
A.A. ஹபீப் ரஹ்மான் B.B.A, B.L.weds, O.M.A. சுபைதாபீவி 15/02/2012 .May Allah bless you with a wonderful future together and fill your life with everlasting happiness Regards and warm wishes of the special day Kuthbudeen Z. Adanur
Posted On: 2/15/2012 12:00:00 AM
|
|
|

BARAKATH ALI |
WISH YOU HAPPY MARRIED LIFE HABIB
Posted On: 1/1/1900 12:00:00 AM
|
|
|